• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

மூத்த சினிமாக் கலைஞர் திரு. ஏழுமலைப்பிள்ளை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது-குவியம் 2026

10/10/2026

Comments

 
Picture
குவியம் விருதுகளில் ஆண்டு தோறும் மூத்த சினிமா கலைஞர் ஒருவரை பாராட்டி கௌரவித்து ‘வாழ்நாள் சாதனையாளர்‘ விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘தீ‘ (1979) திரைப்படம் முதல் கடந்த வருடம் வெளியான ‘தீப்பந்தம்‘ திரைப்படம் வரை நடித்துக்கொண்டிருக்கும் மூத்த நடிகர் ஏழுமலைப்பிள்ளை அந்த கௌரவத்தைப் பெறுகின்றார்.

Picture
ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'குவியம் விருதுகள்' நிகழ்வு இன்று (10) பிற்பகல் 02 மணி முதல் யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள ஜெப்னா சிற்றி ஹோட்டலில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் நடாத்தப்படும் இந்த விருது விழாவில், இம்முறை காணொளிப்பாடல்கள், குறும்படங்கள், நடுத்தர நீளத்திரைப்படங்கள் (Pilot films), திரைப்படங்கள் என 04 பிரிவுகளின் கீழ் மொத்தமாக 48 விருதுகளும் சிறப்பு விருதுகள் சிலவும் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இவ்வருட நடுப்பகுதியில் கோரப்பட்டிருந்தன.
​

Picture
குவியம் விருதுகளில் ஆண்டு தோறும் மூத்த சினிமா கலைஞர் ஒருவரை பாராட்டி கௌரவித்து ‘வாழ்நாள் சாதனையாளர்‘ விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘தீ‘ (1979) திரைப்படம் முதல் கடந்த வருடம் வெளியான ‘தீப்பந்தம்‘ திரைப்படம் வரை நடித்துக்கொண்டிருக்கும் மூத்த நடிகர் ஏழுமலைப்பிள்ளை அந்த கௌரவத்தைப் பெறுகின்றார்.

Picture
அது மட்டுமல்லாது எமது சினிமா துறையில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் சிரேஸ்ட கலைஞர்கள் ஐவரை தெரிவு செய்து ஆண்டு தோறும் கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை நடிகை சாந்தனா, இசையமைப்பாளர் பூவன் மதீசன், நடிகர் ஆதி திரு, இயக்குனர் காரை சிவநேசன் மற்றும் நடிகர் வசந்தசீலன் ஆகியோர் அந்த கௌரவத்தை பெறுகின்றனர்.

ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகா நடிகை‘ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் சேர்த்த நடிகை நிவேதிகா ராசையா மற்றும் அண்மையில் நாடளாவிய ரீதியில் வெளியாகிய ‘கூத்தாடி‘ திரைப்படத்தில் 12 வேடங்களில் நடித்து அசத்திய செல்வின் தாஸ் (அவுஸ்ரேலியா) ஆகியோரும் சிறப்பு கௌரவங்களைப் பெறுகின்றனர்.

சம காலத்தில் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒரேயொரு தமிழ் சினிமா விருது வழங்கும் விழா “குவியம் விருதுகள்” என்பதுடன், இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து தமிழ் சினிமா கலைஞர்கள். சினிமா ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்களுடன் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் நம் நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

நன்றி:
குவியம்

தொடர்புடைய பக்கங்கள்:

கலாபூஷணம் திரு. செல்லப்பா சண்முகநாதன், திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை மயிலிட்டி

Counter Hours
Comments

    முகவுரை

    மயிலிட்டியின் சாதனையாளர்கள்

    பதிவுகள்

    October 2026
    January 2026
    April 2025

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2026