திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த அமரர். மணிவண்ணன்(ராசன்) (திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி,பிரான்சு கிளையின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவர்) வாசுகி ஆகியோரின் மகளான மணிவண்ணன் திருஷிகா அவர்களுக்கு 29/03/2025 அன்று Université Paris cité பல்கலைக்கழகத்தினால் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் முதுகலைமாணிப்பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். (நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் பொறியியலில் நிபுணத்துவம்)
மாணவிக்கு பிரான்சு நிர்வாகம் சார்பாகவும், பிரான்சுவாழ் மயிலிட்டி மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்களை அள்ளி வீசுகின்றோம். பெற்றோருக்கும் நன்றியையும் கூறிக்கொள்கின்றோம்.
மணிவண்ணன் திருஷிகாவின் சாதனைகள்:
தரம்-5 புலமைப்பரீட்சை 2007 இல் யாழ்/இந்து ஆரம்ப பாடசாலையில் தோற்றி 173புள்ளிகள் பெற்று சாதனைக்கு அத்திவாரம் போட்டார்.
(வெட்டுப்புள்ளி-140)
அதனைத்தொடர்ந்து யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வியை தொடர்ந்து 2013 கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் தோற்றி (O/L) 8A,B பெறுபேற்றை பெற்று சாதனையை தொடர்ந்தார்.
2016 இல் உயர்தர பரீட்சையில்
(A/L) Biology பிரிவுல் தோற்றி A,2B பெறுபேற்றை பெற்று சாதனையை தொடர்ந்தார்.
கல்வி மட்டும் அல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.(நடனம்,சங்கீதம்,சதுரங்கம்)
Participated in National Olympiad Biology exam .
2013 - National level 2nd place in Common wealth Essay competition and got awarded by President Mahinda Rajapaksha
2016 இல் பிரான்சு வந்து தனது அபார திறமையினால் பிரஞ்சு மொழியினை கற்று சாதனைப்பயணத்தை தொடர்ந்தார். உயர்கல்வி :
2019-2021 BTS Analyses de biologie médicale
2021-2022 Licence Science de la Vie parcours Magistère Européen de génétique at Université Paris Cité
2022-2024 Masters in Molecular and Cellular Biology- Microbiology and biological engineering at Université Paris Cité
மீண்டும் மாணவிக்கு பிரான்சு நிர்வாகம் சார்பாகவும், பிரான்சுவாழ் மயிலிட்டி மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்களை அள்ளி வீசுகின்றோம். பெற்றோருக்கும் நன்றியையும் கூறிக்கொள்கின்றோம்.
தகவல் வழங்கியோர் - குடும்பத்தினர்
(தகவல் சேகரிப்பு மற்றும் உறுதிப்படுத்தலுக்கு எடுத்துக்கொண்ட காலம்- 10 நாட்கள்)
(அனைத்து பெற்றோர்களின் கவனத்திற்கு:
பிள்ளைகளது கல்வி சம்பந்தமான அனைத்து சாதனைகளையும் உடனுக்குடன் அறியத்தந்து பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.)
“கல்வியை ஊக்கிவிப்போம்”
“பெற்றோருக்கு நன்றி சொல்வோம்”
நன்றி
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்- மயிலிட்டி
பிரான்சு கிளை.
07/04/2025
திங்கட்கிழமை.