வணக்கம் அன்பு மயிலிட்டி உறவுகளே !
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்

எமது மயிலிட்டி மண் 15.06.1990 ற்கு முன் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நூற்றுக்கணக்கான மீன் பிடிப்படகுகள் (வள்ளம்)
நூற்றுக்கணக்கான சிறிய ரக மீன் பிடிப்படகுகள் (போட்)

3 பனிக்கட்டி தொழிற்சாலைகள்
6 உப்பு அரைக்கும் தொழிற்சாலைகள்
28 இந்து ஆலயங்கள்
2 கிறிஸ்தவ தேவாலயங்கள்
2 கிறிஸ்தவ சிற்றாலயங்கள்.
2 கிறிஸ்தவ சிற்றாலயங்கள்.
2 மர அரிவு நிறுவனங்கள்
1 உலோக வேலை வேலை செய்யும் பட்டறை
1 உலோக வேலை வேலை செய்யும் பட்டறை
1 ஐஸ் கிறீம் தயாரிக்கும் தொழிற்சாலை
1 எரிபொருள் நிரப்பு நிலையம்
என்று பட்டியல் நீடித்துக் கொண்டு போகும்.
நாம் எமது நிலத்திலிருந்து இலங்கை அரசு இயந்திரத்தால் எவ்வித முன் அறிவித்தல் இன்றி (15.06.1990 வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் உடுத்த துணியுடன் விரட்டி அடிக்கப்பட்ட அந்த கொடூர நாளின் வலிகள் இன்றும் எம் இதயத்தில் ஆறாத வடுக்களாக கசிந்த வண்ணம் உள்ளது.
தற்போது ஒரு சிறிதளவு பிரதேசமே விடுவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. ஏனைய பெரும் பகுதி நிலம் விடுவிக்கப்படவில்லை,
எப்படி இந்த பெரும் பகுதி நிலத்தை விடுவிக்கப் போகின்றோம். எம் தாயக மண்ணின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்கள் எண்ணிக்கை அற்றவை.
இன்று நாம் எல்லோரும் ஐக்கியமாக செயல் ஆற்ற வேண்டிய தார்மீக கடமை எமக்கு உண்டு என்பதை அனைவரும் நன்கு அறிவீர்கள். எமது ஐனநாயக வழியில் எம்மால் முடிந்தவரை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வந்திடுவீர். மண்ணின் விடுதலைக்கான தேரில். உங்கள் கரங்களும் வடம் பிடித்து
எம் மண்ணை மீண்டும் சுறு சுறுப்பான நகராக மாற்றிட ஐக்கியத்துடன் செயல் ஆற்றுவோம்.
நன்றி
அன்ரன் ஞானப்பிரகாசம்
WhatsApp: +41 76 578 15 87