• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (கலைமகள்) - கு.அருண்குமார்

1/1/2022

2 Comments

 
Picture
வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி ....
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)

 
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள். இதனாற் போலும் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்றால் பலருக்குத் தெரிவதில்லை. பேய்க்கோயில் பள்ளிக்கூடம் என்றால்தான் அடையாளம் காட்டுவார்கள் அவ்வூர் மக்கள். பேய்க்கோயில் என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட புரட்டஸ்தாந்து மதத் தேவாலயம். இத் தேவாலயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் பல.


மேலும் படிக்க...
2 Comments

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 04

19/9/2019

0 Comments

 
Picture
​கலைமகளின் செல்லக் குழந்தைகள் நல் ஆசான்களின் வழிநடத்தலில் சகல விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினர். உடற்பயிற்சி போட்டியிலும் போற்றத்தக்க வகையிலேயே தங்களின் ஆளுமையால் எமது வித்தியாலயத்திற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். கரபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், தாச்சிப் போட்டி, உடற்பயிற்சி, எல்லே எதனையும் விட்டுவைக்கவில்லை, அத்தனை சவால்களையும் களம் கண்டு பல வெற்றிக் கனிகளைப் பறித்து கலைமகளுக்குப் பெருமை சேர்த்த செல்லக் குழந்தைகள் நாங்கள்.


மேலும் படிக்க...
0 Comments

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 03

16/2/2019

0 Comments

 
Picture
​பாடசாலைக் காலங்கள் ஒருபோதும் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. அப்படியான இனிமையான காலத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் பாரதி சிறப்பு மலருக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க கலைமகள் மகா வித்தியாலயம்.


மேலும் படிக்க...
0 Comments

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 02

16/11/2018

0 Comments

 
Picture
இடமிருந்து வலமாக திருமதி. கி.தர்மதாசன், உப அதிபர் திரு.வை,கணேசமூர்த்தி, அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திருமதி. இ.அப்புத்துரை  செல்விகள்: ந.சுஜாதா, ப.பத்மராணி ஆகியோர்.


மேலும் படிக்க...
0 Comments

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 01

14/11/2018

0 Comments

 
Picture
Picture
கலைமகள் மகா வித்தியாலய கீதம்

வாழ்க கலைமகள் மாவித்தியாலயம்
வண்டமிழ் போலென்றுமே.

அமெரிக்க மிசனரி ஆக்கி அளித்திட்ட
அருமையை நினைந்து நிதம் வணங்கிடுவோம்.

கதிரவன் கமலம் கவின்தரு மேடு
களிசெயு முழவன் மீனவன் இவர்கள்
துதிபெறு மிலச்சினை துலங்கிட நின்று
தூய நெறிச் செவ்வி உணர்த்தினரே.

ஒழுக்கமுங் கல்வியும் உயிரெனப் போற்றி
அழுத்தியே புகட்டிடும் அன்னை யென்றும்
விழுமிய செல்வங் கற்றாங் கொழுகுதல்
எழுமையிலுங் கண்டு இன்புறுவோம்.

வாழி கலைமகள் மாவித்தியாலயம்
வான்புகழ் கலைகளிலே - என்றும்
ஆழிசூ ழுலகினில் அறிவுமணங் கமழ 
வாழிய வாழிய வாழியவே.     (வாழ்க)
Picture
Picture

மேலும் படிக்க...
0 Comments
    Picture

    குணபாலசிங்கம்
    ​அருண்குமார் 
    மயிலிட்டி

     

    பதிவுகள்

    January 2022
    September 2019
    February 2019
    November 2018
    February 2018

    Categories

    ALL
    பாரதி சிறப்பு மலர் 1982

    பதிவுகள்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025