• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

ஸ்தபதி செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் மறைந்தார். - சண் கஜன்

4/8/2025

Comments

 
Picture


​ஸ்தபதி செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் மறைந்தார்.
​

*****************************

மயிலிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த சிற்பாசாரியார் ஸ்தபதி செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று சரணமடைந்து விட்டார்.

தன் வாழ்நாளில் கலை, இலக்கியம், ஆன்மீகம் என்ற தளத்திலே பயணித்த கலைஞர் இவர்.

சிறந்த சிற்பக்கலைஞனாக ஆலயங்களுக்குரிய சித்திரத்தேர்கள், வாகனங்கள், சப்பரங்கள், மஞ்சங்கள் இவற்றைக் கடந்து சமூகம் சார், விடுதலை சார்ந்த சிற்பங்கள், ஓவியங்கள் என்பவற்றை தன் கைவண்ணத்தில் உருவாக்கியபெருமைக்குரியவர்.

நாடகத்துறையிலும் சிறுவயது தொட்டு நாட்டம் கொண்ட மையால் காத்தவராயன் சிந்து நடைக்கூத்தினை இயக்கும் அண்ணாவியார் என்ற அந்தஸ்தினையும் அடைந்தார்.

இலக்கியப் பரப்பிலே சிறந்த முறையில் தமிழ் இலக்கண, இலக்கியத்தை கற்றதனால் மரபுக்கவித் துறையில் பெயர் சொல்லும் கவிஞனாக எழுதி வந்தார்.

நினைவுமலர் ஆக்கத்துறையில் சதம் கண்ட சண்முகநாதன் என்ற புகழாரத்தைப் பெற்றார்.

ஐயப்பனை நினைந்து நோன்பிருந்து, சபரிமலை சென்று பதினெட்டுப் படியேறி மகரஜோதி பார்த்து வருவார்.
குரு சுவாமி என்ற உயர்நிலை பெற்று சீடர்கள் பலருக்கு மாலையணிவித்து மலைக்கு அழைத்துச் செல்லும் பேறு பெற்றார்.

இந்த மாபெரும் கலைஞனின் இழப்பு மயிலிட்டி மண்ணுக்கு மட்டுமன்றி கலையுலகிற்கே பேரிழப்பாகும்.

​அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

​ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Picture
Picture
Visit counter For Websites
Comments
    Picture
    Picture

    மயிலைக்கவி
    சண் கஜா

     

    பதிவுகள்

    August 2025
    July 2025
    August 2023
    October 2022
    July 2022
    March 2022
    January 2022
    March 2020

    அனைத்துப் பதிவுகள்

    ALL

    காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
    தொடர்கள்
    free counter
  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025