வருகின்ற 10/04/2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி 2026 வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. மாணவச் செல்வங்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், கண்டுகளிக்கவும் அனைத்து உறவுகளையும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் - பாடசாலைச் சமூகம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்.
