• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 02

16/11/2018

0 Comments

 
Picture
​இடமிருந்து வலமாக திருமதி. கி.தர்மதாசன், உப அதிபர் திரு.வை,கணேசமூர்த்தி, அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திருமதி. இ.அப்புத்துரை  செல்விகள்: ந.சுஜாதா, ப.பத்மராணி ஆகியோர்.

​பாரதி சிறப்பு மலரின் இதழாசிரியர் குழு 1982

Picture
​இடமிருந்து வலமாக திருமதி. கி.தர்மதாசன், உப அதிபர் திரு.வை,கணேசமூர்த்தி, அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திருமதி. இ.அப்புத்துரை  செல்விகள்: ந.சுஜாதா, ப.பத்மராணி ஆகியோர்.

​மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற (1982) கரபந்தாட்ட அணி

Picture
பெருமை கொள்கின்றேன், மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற (1982) கரபந்தாட்ட அணியின் தலைவனாக இருந்ததற்கு

படத்தில் நடுவில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், உப அதிபர் திரு. வை. கணேசமூர்த்தி அவர்கள், கு. அருண்குமார், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு கி. சபாநாதன் அவர்கள்.

கீழே இருப்பவர்கள் இடமிருந்து வலமாக அ. சிறீயோகநாதன், இ.விஜிதராஜ் (றூபன்),

மேல் வரிசையில் இடமிருந்து வலமாக க. சுரேந்திரன் (அப்பர்), மற்றும் மூவரையும் பெயர் ஞாபகம் வரவில்லை மன்னிக்கவும்.
*தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.

​தாச்சிக் குழுவினர் மத்திய பிரிவு பெண்கள் 1982

Picture
​இந்தப் படத்தில் உள்ள மத்தியபிரிவு அங்கத்தவர்களின் பெயர்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி.

​நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக  அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், திருமதி. கி.தர்மதாசன் அவர்கள்,  குழுத் தலைவி அ.யோகராணி, திருமதி. இ.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள் ஆகியோர்.

​தாச்சிக் குழுவினர் கீழ்ப் பிரிவு பெண்கள் 1982

Picture
​தாச்சிக் குழுவினர் மத்திய பிரிவு பெண்கள் 1982.

இந்தப் படத்தில் பின்வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் செல்விகள்: சரோஜினிதேவி (என்று எண்ணுகின்றேன்), ப.பத்மராணி, த.மணிமாலா, க.உதயஜெகதா, புஸ்பலதா ஆகியோர்.

முன்வரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், குழுத் தலைவி செல்வி நிருத்திகா, திருமதி. இ.அப்புத்துரை, திருமதி. கி.தர்மதாசன் ஆகியோர்.
​*தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
​

​வட்டாரத்தில் முதலிடம் பெற்ற எறிபந்தாட்டக் குழுவினர் மத்தியபிரிவு பெண்கள் 1982

Picture
இந்தப் படத்தில் உள்ள மத்தியபிரிவு அங்கத்தவர்களின் பெயர்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி.
​நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக  விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திருமதி. கி.தர்மதாசன் அவர்கள், குழுத் தலைவி த.அருந்தவராணி, திருமதி. இ.அப்புத்துரை அவர்கள், அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள் ஆகியோர்.

கீழே இருப்பவர்கள் இடமிருந்து வலமாக செல்விகள் க. உதயபிரபா, .......

​எறிபந்தாட்டக் குழுவினர் கீழ்ப் பிரிவு பெண்கள் 1982

Picture
​எறிபந்தாட்டக் குழுவினர் கீழ்ப் பிரிவு பெண்கள் 1982.
​
இந்தப் படத்தில் கீழ் இருப்பவர்கள் இடமிருந்து வலம் செல்விகள்: அழகராணிக்கிளி (விஜயா), க.மலர்விழி.

​நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக திருமதி. கி.தர்மதாசன், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், குழுத் தலைவி த.மணிமாலா, அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், திருமதி. இ.அப்புத்துரை  ஆகியோர்.

​பின்வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் செல்விகள்: ச.ஜெயமாலினி, க. உதயஜெகதா, நிருத்திகா, பெயர் தெரியவில்லை, ப.பத்மராணி, புஸ்பலதா, பெயர் தெரியவில்லை.
​*தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
தொடரும்......
Counters
0 Comments



Leave a Reply.

    கலைமகள் மகா வித்தியாலயம்

    Picture
    Picture
    Picture
    அமரர். சிறீரங்கம் அப்புத்துரை
    Picture

    கலைமகள்

    கலைமகள் மகா வித்தியாலயம்

    பதிவுகள்

    November 2025
    October 2025
    September 2025
    February 2024
    March 2023
    January 2022
    September 2019
    February 2019
    November 2018

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025