மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சனசமூக நிலையம் மீள்உருவாக்க பொதுக்கூட்டம் 21/02/2020 காலை 09:45 மணி அளவில் சமூக அபிவிருத்தி அதிகாரி (community development officer) முன்னிலையில் முதலாவது பொதுக்கூட்டம் நடை பெற்று நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகி சனசமூக நிலையம்
பதிவுகள்அனைத்துப் பதிவுகள் |