நெஞ்சழியா நினைவலைகள்
ஒலியிசைப் பேழை
யா/ நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 22/09/1995ம் ஆண்டு நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பலியான 21 மாணவச் செல்வங்களின் 30 வது ஆண்டு நினைவிற்காக திரு. மகிபாலன் மதீஸ் அவர்களின் அர்ப்பணிப்பாக இந்த ஒலியிசைப்பேழை.

திரு. மகிபாலன் மதீஸ் அவர்களின் பாடல் வரிகளில், இர்வின் பிரசாத் அவர்களின் இசை நெறியாள்கையில், பாடகி ஜெயபாரதி கௌசிகன் அவர்களின் குரலில், பழையமாணவி ரோகினி சுந்தரலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில், கவிச்சாரல் கிரியேசன்ஸின் வெளியீடு.
கவிதை:
பசுமை நினைவு தந்து பள்ளித்தோழமை தந்து
பார்த்திருக்க எமை விட்டுத் தூரதேசம் போனவரே
பார் இருக்கும் நாள்மட்டும் நீர் நிறைந்திருப்பீர் எம் நெஞ்சில்.
21 மாணவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
பசுமை நினைவு தந்து பள்ளித்தோழமை தந்து
பார்த்திருக்க எமை விட்டுத் தூரதேசம் போனவரே
பார் இருக்கும் நாள்மட்டும் நீர் நிறைந்திருப்பீர் எம் நெஞ்சில்.
21 மாணவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்