மரண அறிவித்தல்
திரு. முருகேசு சிவநேசன்
தோற்றம்: --/--/----
மறைவு: 12/11/2024
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சிவனேசன்(66) அவர்கள் 12/11/2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 7 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற துரைச்சாமி முருகேசு - மகேஸ்வரி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற ரத்தினவடிவேலு - அம்மன்கிளி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற திரு. சிவபாதம், திரு. சமூக சோதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
திரு. சிவா (சுவிஸ்), திரு. சிவகாடச்சம் (சுவிஸ்), திரு. சிவநாதன் (சுவிஸ்), திரு. சிவஅன்பு (லண்டன்), திருமதி. சிவனேஸ்வரி (இந்தியா), திருமதி. நாகேஸ்வரி (இந்தியா), திருமதி நகுலேஸ்வரி (லண்டன்) அகியோரின் பாசமிகு அண்ணனும்,
திரு. பிரகலாதன் (சுவிஸ்), திருமதி. ஶ்ரீ ரம்மியா (இந்தியா), காலஞ்சென்ற திரு. பிரதீஸ்வரன் அகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
வேல் முருகனின் மாமனாரும், ஶ்ரீ துவாரகா, ஶ்ரீ துவாரகேஷ் அவர்களின் பேரனும் ஆவார்.
இறுதிக்கிரிகை பற்றி பின்னர் அறியத் தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
+91 9944973520 (திருச்சி)
+91 9943367670 (திருச்சி)