மரண அறிவித்தல்
திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)
தோற்றம்: 05/04/1971
மறைவு: 12/07/2024
மயிலிட்டி தாழையடி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா) அவர்கள் 12/07/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அமரர்களான தங்கவேலாயுதம் (குட்டித்தோம்பான்) இராசமலர் ஆகியோரின் அன்பு மகளும்,

இராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிகா, யாழரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயராஜ் , விஜயராணி, துஷிராஜ் மற்றும் அமரர்களான ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் சகோதரியுமாவார்.
14/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மயிலிட்டி இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இறுதிக் கிரியைகள் நேரலை வழியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
தகவல்.
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
0762479017
0776781769.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.