மரண அறிவித்தல்
திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன்
தோற்றம்: 19/03 1986
மறைவு: 12/10/2024
(மயிலிட்டி மண்ணின் மைந்தன், யா/ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர், யாழ் பல்கலைக்கழக வர்த்தகபீட முன்னாள் மாணவர், தம்பிரோ நிறுவன யாழ் கிளை பிரதான முகாமையாளர்)
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன் (முகாமையாளர் - Damro Jaffna Branch) அவர்கள் 12/10/2024 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார் துரைலிங்கம் (வைரவன்) பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும், கவிஷ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோககுரு ஜெயந்தி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
மலைமகள் (ஜேர்மனி), தமிழ்மகள் (பிரான்சு), திருமகள் (இலண்டன்), திருமகன் (ஓமான்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சந்தோஷ், சாருயா, சாரீசன், சரவன், கார்த்திகேயன், காயத்திரி, நைனிகா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
சிந்துஜா (அவுஸ்திரேலியா), சதீஸ், வெள்ளி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு மச்சானுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
மரண நிகழ்வு நடைபெறும் இடம்:
தீருவில் ஒழுங்கை,
வல்வெட்டித்துறை.
காவல்நிலையம் அருகாமை
அன்னாரின் இறுதிக்கிரியை 15/10/2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் தீருவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து தகனத்துக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தொடர்பு மற்றும் தகவல்
சதீஸ் (அத்தான்): +33 6 66 74 35 59
பிறேமா (தாயார்): +94 77 198 5763
திருமகன் (சகோதரன்): +94 (77) 392 0072
யோககுரு (மாமா): +94 71 488 9470
சுரேன் (மாமா): +94 77 411 9354
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி
பிரான்சு கிளை

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.