• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)

18/11/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)

தோற்றம்: 08/07/1944
மறைவு: 18/11/2025


​யாழ்ப்பாணம் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி) அவர்கள் 18/11/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.



அன்னார் காலஞ்சென்ற முத்தையா மாசிலாமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்ற கந்தையா செல்வமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, அருமைநாயகம் (முத்துக்கிளி), சுந்தரலிங்கம் மற்றும் யோகாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

சண்முகராஜா (சசி - கனடா), கிரிதரன் (கிரி - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதிகா, இன்பதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாரங்கன், சாதனா, வாசு, ரேவதி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21/11/2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
​
தொடர்புகளுக்கு: 

கண்ணன்: +94775620208

குலராம்: +94772380187

குஞ்சன்: +94773926313

சிவகுமார்: +94773813662

தகவல்:
குடும்பத்தினர்.
Picture
Picture
தொடர்புடையவை:
​மரண அறிவித்தல் - அமரர். சண்முகலிங்கம் செல்வராணி
Free Tools
Comments

    மரண அறிவித்தல்கள் 2025

     

    பதிவுகள்

    November 2025
    October 2025
    September 2025
    August 2025
    June 2025
    May 2025
    April 2025
    March 2025
    February 2025
    January 2025

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். சிவலிங்கம் இராசேந்திரம்
    Picture
    அமரர். முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)
    Picture
    அமரர். இராசலிங்கம் விக்னேஸ்வரன்
    Picture
    அமரர். சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)
    Picture
    அமரர். சண்முகலிங்கம் செல்வராணி
    Picture
    அமரர். வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
    Picture
    அமரர். தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)
    Picture
    அமரர். அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)
    Picture
    அமரர். ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
    Picture
    ஆறாவது ஆண்டு நினைவு ​அமரர். குணபாலசிங்கம் தேவி
    Picture
    அமரர். சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
    Picture
    அமரர். வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
    Picture
    அமரர். புஸ்பராணி சிதம்பரி
    Picture
    அமரர். சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
    Picture
    அமரர். நடனசிங்காரவேல் கண்ணகை
    Picture
    அமரர். கருணகடாட்சகுரு அருந்தவம்
    Picture
    அமரர். சிற்றம்பலம் நாகம்மா
    Picture
    அமரர். ஜொசவ்வீன் பேரின்பம்
    Picture
    அமரர். சின்னையா சீவரத்தினம்
    Picture
    அமரர். உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
    Picture
    அமரர். நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025