மரண அறிவித்தல்
திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம்
தோற்றம்: 09/08/1944
மறைவு: 13/02/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13/02/2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானமுத்து பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்ராஜ், ஹெலனாசாந்தி, அமல்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

டொறீனா, சிவஞானசோதி, லக்ஷ்மி, சுபத்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜேம்ஸ், ஜெமிசா, லக்ஷன், இலக்ஷியா, லக்ஷனா, எமிலி, எரிக். றோய், ஜெரி ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 16/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
பொரளை கத்தோலிக்க பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஆனந்தராஜ் (மகன்) - 0777494203
ஹெலனாசாந்தி (மகள்) - 0772655619
சிவஞானசோதி (மருமகன்) - 0777317265