மரண அறிவித்தல்
திருமதி. புஸ்பராணி சிதம்பரி
தோற்றம்: 28/02/1950
மறைவு: 17/04/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17/04/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான சிதம்பரி சின்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற விஜய் அவர்ளின் மனைவியும்,
பிரவீன், தரங்கினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலம் சென்றவர்களான செல்வராஜா, தியாகரஜா, நாகராஜா, புஸ்பராஜா மற்றும் வரதராஜா, ஜீவரட்ணராணி, நவரட்ணராணி(செல்வி), புஸ்பலதா, வதனராணி, மகேந்திரராணி, செந்தில்ராஜா, சிறீகாந்தராணி ஆகியோரின் உடன் பிறந்தவரும்,
பாக்கியம், மணி, அன்னக்கிளி, மீரா, கலாராணி, மகேஸ்வரன், சிவலிங்கம், மொறிஸ், கார்த்திக், ரவீந்திரராஜன் ஆகியோரின் மைத்துனியும்,
ஷாறா, மத்தியாஸ் ஆகியோரின் மாமியாரும்,
நிலா, இசை, ஷாகிட், நசீட், சஃபா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்காக:
MAISON Medicale Jeanne Garnier, 106, Avenue Emile Zola.
Metro: Avenue Emile Zola.
பார்வையிடும் நேரம்:
சனிக்கிழமை மாலை: 15:30-16:30
திங்கட்கிழமை மாலை: 15:30-16:30
இறுதி நிகழ்வு:
24/04/2025 வியாழக்கிழமை பிற்பகல் 15h30
Cimetière interCommunal de Chevilly Larue,
125 boulevard Jean Mermoz, 94550 Chevilly Larue
Métro: L'Hay Les Roses (ligne 14)
Bus 286 (arrêt: Louis Bleriot - Cimetiere Intercommunal)
RER B: Station: Anthony.

இறுதி நிகழ்வைத் தொடர்ந்து கீழ்வரும் முகவரியில் அஞ்சலிக் கூட்டம் நடை பெறும்.
au 2 avenue du Parc des sports, 94260 Fresnes
Acces pour la réception à partir du cimetiere:
+ bus 286 (arrêt station 8 mai 1945)
தொடர்புகளுக்கு:
மீரா புஷ்பராஜா: +33651659123
கலாவரதன்: +33698062927
செல்வி: +447588581637
லதா: +33782039504
வதனா: +447772800606
கௌரி: +447737138392
செந்தில்: +33646482832
தகவல் குடும்பத்தினர்.