மரண அறிவித்தல்
திருமதி. சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)
மலர்வு: 24/08/1969
உதிர்வு: 04/10/2025
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சக்கோட்டை மாவிலங்கேணியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராசா அன்ரன் குணராணி (செவ்வந்தி) அவர்கள் 04/10/2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தோஷ், தினேஸ் (லண்டன்), சுலக்சன் (லண்டன்), சரண்யா, தனுசன் (அமரர்), கனுஸ்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமலன், அர்ச்சுனா, அஸ்வினி (லண்டன்), சுகன்யா (லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:
குமரன் லண்டன்: 07949537849
சுலக்சன் லண்டன்: 07935127802