மரண அறிவித்தல்
திரு. சின்னையா சீவரத்தினம்
அன்னை மடியில்: 14/01/1946
இறைவன் அடியில்: 13/02/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், குடத்தனை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சீவரத்தினம் அவர்கள் 13/02/2025 வியாழக்கிழமை அன்று காலமானார் .
சிவயோகம் அவர்களின் அன்புக்கணவரும்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நாகரத்திணம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற தவரட்ணம், காலஞ்சென்ற அழகரட்ணம், சிவஞானரட்ணம் ,ஜெயரட்ணம், காலஞ்சென்ற ஜெயராணி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
றோஸ், மல்லிகாதேவி, மியூரியல், சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகேஸ்வரி, வேல்மாறன், யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மணிமாறன், சிவமாறன் ரகுமாறன், ரவிமாறன், செந்தில்மாறன் ஆகியோரின் பாசமிகுதந்தையும்,
சின்னராசா, செல்வி, ஜெயமலர், மகேசினி, அனுஷா, தர்சினி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்சினி, சுதாகரன், சைதன்யன், சைதுர்சன், செறீனா, யாழினி, நிலானி, நிதர்சன், துசாளினி, நியாண்யா. தர்சன், சுஜீவன், டிலைக்கன், சாலோம், மேனகா, மேஷாக், றொமேஷ், காவியா, ஆதி, அபிலாஷ், நிலா, மிஸ்பா, எப்சிபா, நிதுஷன், சஞ்சை, அபினயா ஆகியோரின் பேரனாரும்,
தாஸ், நந்தனி, அத்தன்யா, அமைறா, மாதவா, அதர்வா, ஆராதியா, யாத்ரா, தனிஷ்கா, தன்வர், அயானா ஆகியோரின் பூட்டனாருமாவார்.
அன்னாரின், நல்லடக்க ஆராதனையானது நாளை காலை 9.30 மணிக்கு வீட்டில் இடம் பெற்று பின்னர், குடத்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
இறுதியாத்திரையில் கலந்துகொள்பவர்களுக்கான பஸ் வண்டியானது காலை 9 மணிக்கு எரிந்தம்மன் கோயில் சந்தையில் இருந்து புறப்பட்டு பருத்தித்துறை நகரம் ,கற்கோவளம் ஊடாக குடத்தனை வடக்கை வந்தடையும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர் .