மரண அறிவித்தல்
திரு. சிவலிங்கம் இராசேந்திரம்
தோற்றம்: 07/06/1972
மறைவு: 24/11/2025
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, இந்தியா மற்றும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 24/11/2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் இராசமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

பாலசிங்கம் (சித்தன்), வருங்காலசிங்கம், அம்மன்கிளி, அழகம்மா, அழகுராணி, சரஸ்வதி, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீதாலட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
சுகன்யா, நித்தியா, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ராஜ்குமார், இராமரூபன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், சுஜன், பிரதிக், டிலக்சனா, டிவ்யஸ்ரீ ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு:
வருங்காலசிங்கம் (சகோதரன்)- +94772328245