திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
தோற்றம்: 21/11/1938
மறைவு: 20/09/2025
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிற்சலாந்த் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்) அவர்கள் 20/09/2025 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் கணேசபிள்ளை மகாலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும்,
புஷ்பவதி (தங்கன் அக்கா - திருப்பூர் மயிலிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீகரன், வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷர்மிளா, குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிகாலன், டெபோரோ, நேத்ரா, ஹரித், ஷைலன், ரயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஸ்ரீதேவி மற்றும் பாலசரஸ்வதி, தியாகலிங்கம், ஈஸ்வரகுமாரி, சண்முகலிங்கம், ரஞ்சனாதேவி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மயில்வாகனம் மற்றும் இந்திராதேவி, முத்துச்சாமி, நிர்மலா, தங்கவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்.

பார்வைக்கு:
28/09/2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zurich.

கிரியை:
30/09/2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் 1.00 மணிவரை