மரண அறிவித்தல்
திரு. புண்ணியகுமார் மொறிசன்
அன்னை மடியில்: 16/05/1997
ஆண்டவன் அடியில்: 10/05/2026
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. புண்ணியகுமார் (குமார்), றமணி தம்பதியினரின் பாசமிகு மகன், கனிஷ்ட புத்திரன் மொறிசன் அவர்கள் 10/05/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் ரதீசன், மிதுலன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இராசரத்தினம் (நேசம்) மலர்மணி தம்பதியினர் மற்றும் பொன்னுச்சாமி தங்கரத்தினம் தம்பதியினரின் அருமைப் பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

|
Friday 15th May 2026
Funeral service: 10:30am: Thurmaston Community Centre, Silverdale Drive, Thurmaston, Leicester, LE4 8NJ |
|
|
Friday 15th May 2026
Crematorium: 2:00pm: Gilroes Crematorium Rd, Leicester, LE3 9QG Contact: Ratheesan: 07943 341362 Mithulan: 07595 467684 |
|