மரண அறிவித்தல்
திரு. சிவசுப்பிரமணியம் சிவஞானரட்ணம் (சிவா)
தோற்றம்: 27/11/1960
மறைவு : 23/02/2026
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிவஞானரட்ணம் (சிவா) அவர்கள் 23/02/2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் நேசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
அன்பரசி அவர்களின் அன்புக் கணவரும்,

விஷாகினி, வினுயாழினி, சோமிதா, டனோ, டக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரி, செல்வம், அமரர் மகேந்திரராஜா (சோதி), மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுந்தரலிங்கம், உஷா, இராசையா, புவனேந்திரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சபேசன், ஜோதிகா, சகிலன், அபிராமி, கிரிசாந்த், மயூரினி, நிகிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தேவிசா, தர்ஷா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
கியான், சயான், அஸ்விக், தார்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டனுமாவார்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

பார்வைக்கு:
பார்வையிடும் நாள், நேரம்:
06/03/2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை 07/03/2026 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை பார்வையிடும் முகவரி: 250 church lane Kingsbury london NW9 8SL இறுதிக்கிரியை:
08/03/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் 10.30 மணிவரை
இறுதிக்கிரியை முகவரி: Aldersbrook Bowls Club 34 Aldersbrook Road Aldersbrook London E12 5DY தகன நிகழ்வு:
08/03/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை
தகன நிகழ்வு முகவரி: Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP |
தொடர்புகளுக்கு:
Somi - +44 7542 899855
Takshan- +44 7930 865392
Selvam - + 47 907 89 092
Thevi- +44 7425 014227
தகவல் குடும்பத்தினர்.