மரண அறிவித்தல்
திருமதி. வாமனகணேசா புஸ்பவதி (தங்கன் அக்கா)
தோற்றம் : 02/09/1945
மறைவு : 23/02/2026
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிற்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வாமனகணேசா புஸ்பவதி (தங்கன் அக்கா) அவர்கள் 23/02/2026 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் சிறீகரன் (லவன்), வனிதா (வேணி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சர்மிளா, குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேத்ரா யாமினி, ஹரித் ஹருண், செய்லன், ரயன், கிதியோன், டெபோரா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
சேகர், பவானி, ராஜினி, பிருதிவிராஜ், தாயுமானவர் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

பார்வையிடும் நேரங்கள்:
28/02/2026 சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை,
01/03/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை.
ஈமைக்கிரியைகள்:
02/03/2026 திங்கட்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை.
இடம்:
Krematorium Norddheim,
Käferholzstrasse 101, 8046 Zürich