நண்பர்களே இந்த வார பகுதிக்கு இழப்புகள் என்று தலைப்பிட்டு உள்ளேன். இதோ அது...
இந்த பகுதியை வெளியிடும் நேரத்தில் எல்லா தமிழ் நெஞ்சங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆம் சகல தரப்பு தமிழ் ரசிகர்களையும் தன் நகைச்சுவையாலும் கருத்துக்களாலும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் “சின்னக்கலைவாணர்” விவேக் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கினார்.