மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

நீங்களும் தான் இருந்திருப்பீர்கள் - மகிபாலன் மதீஸ்

24/9/2022

Comments

 
Picture
​நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட 
தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி...
நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...

கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும்,
மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக,
​சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும்,
நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...

நிலையில்லா வாழ்வுதனை 
நிலைகுலைந்து வாழ்வதற்கும், வாழ்ந்து  சலிப்பதற்கும்
உங்களுக்கும்  கிட்டவில்லை,

உம் நினைவுகளை தவிர 
உம்மோடு கதைபேச எங்களுக்கும் எட்டவில்லை.

வெள்ளைச்சீருடைகள் 
செந்தணல் ஆனதென்ன
கொடுங்கோல் ஆட்சியினால்
கொள்ளைவந்து சேர்ந்ததென்ன..

வல்லூறு வானிரைந்து அனல் கக்கி போனதனால்,
வருங்கால வசந்தங்கள்
வானவில் ஆனதென்ன..
நெடுங்கால கனவுகள் 
நிலையிழந்து போனதென்ன...

மீளவராது உம்மோடு பழகிய நிஜமான காலங்கள்..
உம் சுவாசங்களால் நிலைத்திருக்கும்
நீர் விட்டுச்சென்ற கோலங்கள்..........

            நினைவுகளுடன்
              உங்களின் நான்
                  மதீஸ்
Picture
இந்தப் பக்கம் website counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments
    Picture

    மகிபாலன் மதீஸ்
    "கௌதம்"

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    September 2022

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023