பழங்கால புகைப்படங்களின் திருவிழா 2020 (Jaffna vintage Photo Festival-2020)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் (24-01-2020) ஆரம்பமாகியுள்ளது.
இக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.

இங்கு பழங்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமல்லாது பயன்படுத்தப்பட்ட கமராக்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நிகழ்வில் 13 பழைய புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பதின்மூவரில் எமது மயிலிட்டி திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
செய்தி, படங்கள்: நிருஜன், சூரியா, அருண்குமார்