மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்- லண்டன் கிளையினரின் அணுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாடசாலைகளான
அத்துடன் மு/ஆனந்தபுரம் அ.த.க பாடசாலையில் மிகவும் வறுமையின் மத்தியில் தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி எய்திய 3 மாணவர்களிற்கு தலா 20,000 பெறுமதியான 3 துவிச்சக்கரவண்டிகளும் அன்றைய தினம் அம் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியச் செயலாளர் மோகன், பொருளாளர் வசந்தராஜ், உபதலைவர் கண்ணன், அங்கத்தவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மு/அம்பலவன் பொக்கனை மகா வித்தியாலயம்,
- மு/முள்ளிவாய்க்கால் மேற்கு க.உ.வி
- மு/ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை