மரண அறிவித்தல்
திருமதி. தெய்வலிங்கம் நாடியா
தோற்றம்:
மறைவு: 06/10/2021
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வலிங்கம் நாடியா அவர்கள் 06/10/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற இராசதுரை தங்கச்சி அம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
தெய்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரபு வின் அன்புத் தாயாரும்,
லனியின் மாமியாரும்,
மேலும் அமிர்தலிங்கம், ஆனந்தலிங்கம், விசயரட்ணம், மகேந்திரலிங்கம், மதியழகன் (லண்டன்),யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்.
குடும்பத்தினர் .
தொடர்புகளுக்கு:
விசயரட்ணம்
RV - +94772881184
இலங்கை
இ.மதியழகன்
(லண்டன்)
+447956429807
மகேந்திரலிங்கம்.
(தங்கப்பழம்)
+94779009411