மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022 22.07.2022 தொடக்கம் 01.08.2022 வரை
தேவாரம்
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு - அஹவேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் - விழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து - பாழ்நரககக்
குழக்கே அழுந்துங்கயவர் தம்மொடென்ன - கூட்டினியே

அடியார்களே!
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் வியாழக்கிழமை 05ம் நாள் 21/07/2022 பி.ப 4.00 மணிக்கு பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி ஆடி மாதம் வெள்ளிக்கிழமை 06ம் நாள் 22.07.2022 காலை 5.00 மணிக்கு கொடியேற்ற கிரியைகள் ஆரம்பமாகி காலை 8.30 மணிக்கு த்வஜாரோகணம் நடைபெற்று தேவியினுடைய பிரம்மோட்சவம் ஆரம்பமாகும்
ஆடி மாதம் 13ம் நாள் வெள்ளிக்கிழமை 29.07.2022 பி.ப 3.00 வேட்டைத் திருவிழா
ஆடி மாதம் 14ம் நாள் சனிக்கிழமை 30.07.2022 சப்பறத் திருவிழா
ஆடி மாதம் 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை 31.07.2022 தேர்திருவிழா
7.30 வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி அம்பாள் 9.00 மணிக்கு திருத்தேரில் பவனிக்காய் எழுந்தருள்வாள்
ஆடி மாதம் 16ம் நாள் திங்கட்கிழமை 01.08.20227.30 வசந்தமண்டப பூஜை 9.15 தீர்த்தம்
ஆடி மாதம் 17ம் நாள் 02.08.2022 செவ்வாய் 4.00 நித்திய பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து பூங்காவனமும் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்
ஆடி மாதம் 18ம் நாள் 03.08.2022 புதன்கிழமை காலை 7.30 பிராய்சித்த அபிக்ஷேகம் நடைபெறும் மாலை 4.00 வைரவர் மடை நடைபெறும்

1ம் திருவிழா
|
பிள்ளையார் வீதி மற்றும் சங்காரியா வீதி
|
2ம் திருவிழா
|
திருப்பூர் வீதி மற்றும் கேனிப்புலம் வீதி
|
3ம் திருவிழா
|
வேல் வீதி மற்றும் மாயவன் வீதி
|
4ம் திருவிழா
|
வினாயகர் வீதி மற்றும் வைத்தியசாலை வீதி
|
5ம் திருவிழா
|
அம்பாள் வீதி மற்றும் சிவன் வீதி
|
6ம் திருவிழா
|
கொட்டுப்பள்ளம் வீதி மற்றும் குகன் வீதி
|
7ம் திருவிழா
|
ஈஸ்வரி வீதி
|
8ம் திருவிழா
|
தாழையடி வீதி
|
9ம் திருவிழா
|
வைரவர் வீதி மற்றும் தெனி அம்மான் வீதி
|
10ம் திருவிழா
|
தேர்
|
11ம் திருவிழா
|
தீர்த்தம்
|
12ம் திருவிழா
|
பூங்காவனம் தெற்பத் திருவிழா
|
13ம் திருவிழா
|
வைரவர் மடை
|
குறிப்பு: அடியார்கள் பால், தயிர், இளநீர், பூக்கள், தேங்காய் எண்ணெய் முதலிய அபிக்ஷேகத் திரவியங்களைக் கொடுத்து அம்பாளை தரிசித்து விரும்பிய பேற்றைப் பெறுவீர்களாக.
இங்ஙனம் ஆயை பரிபாலன சபையினர்.
இங்ஙனம் ஆயை பரிபாலன சபையினர்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.