திருப்பூர் ஒன்றிய உறவுகளின் மேலான கவனத்திற்கு...
எமது ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30.01.2020 அன்று வியாழன் அன்று நடாத்துவதற்கு எல்லாம் வல்ல பேச்சி அம்பாளின் அனுக்கிரகம் கைகூடிவந்துள்ளது.
எமது ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30.01.2020 அன்று வியாழன் அன்று நடாத்துவதற்கு எல்லாம் வல்ல பேச்சி அம்பாளின் அனுக்கிரகம் கைகூடிவந்துள்ளது.
ஆகவே குறித்த தினத்தில் எமது மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய உறவுகள் அனவரும் வருகைதந்து இத்தெய்வ திருப்பணியில் கலந்து அம்பாளின் திருவருளை பெறுக.
அன்றைய தினம் இந்நிகழ்வு நிறைவுபெற்றதும் ஆலய பரிபாலன சபையின் ஆண்டு பொதுக்கூட்டமும் நடைபெறும் என்பதனையும் அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம். நன்றி. இரா.மயூதரன் செயலாளர் ஆலய பரிபாலன சபை 22.01.2020 |