மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சனசமூக நிலையம் மீள்உருவாக்க பொதுக்கூட்டம் 21/02/2020 காலை 09:45 மணி அளவில் சமூக அபிவிருத்தி அதிகாரி (community development officer) முன்னிலையில் முதலாவது பொதுக்கூட்டம் நடை பெற்று நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.
உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டார்கள்:
நிர்வாக சபை உறுப்பினர்களாக:
போசகர்கள்:
ஆலோசகர்களாக
ஆகியோரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
அதன்பின்னர் மாதாந்த உறுப்பினர் சந்தா கட்டணமாக 20/- ரூபா அறவிடுவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிப்பதற்கான தற்காலிக கட்டிடத்தை திரு.மோகனராசா யோகானந்தம் அவர்கள் நிர்மாணித்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும் letterhead and rubber stamps ஆகியவற்றை திரு.வி.இரத்தினராசா அவர்கள் செய்துவருவதாக உறுதி அளித்தார்.
மேலும் receipt book voucher book ஆகியவற்றை அச்சிட்டு தருவதாக திரு.ந.அருள்குமார் உறுதி அளித்தார்.
மெட்ரோ படிப்பதற்கான பெயர் பலகையை அருளானந்தம் வரதராஜ் அவர்கள் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும் படிப்பதற்கான வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதைத்தொடர்ந்து நன்றி அறிவித்தலுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
- தலைவர் : அ. அருணேஸ்வரன்
- செயலாளர் : அ. வரதராஜ்
- பொருளாளர் : ந. அருள்குமார்
- உபதலைவர் : செ. சிவசுப்பிரமணியம்
- உபசெயலாளர் : ந. சிவனேசன்
- கணக்காய்வாளர் : மா. தங்கேஸ்வரன்
நிர்வாக சபை உறுப்பினர்களாக:
- க. கேமலதன்
- க. சதீஷ்
- ந. நாகபாதம்
- ஐ. சுவர்ணா
- ர. ரஞ்சனாதேவி
- ஜெ. மலர்விழி
போசகர்கள்:
- வி. இரத்தினராசா
- மோ. யோகானந்தம்
- பொ. ரஞ்சனதேவர்
ஆலோசகர்களாக
- நா. வடிவேஸ்வரன்
- நா.ஜெகதீஸ்வரன்
- மு.கருணாகரன்
ஆகியோரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
அதன்பின்னர் மாதாந்த உறுப்பினர் சந்தா கட்டணமாக 20/- ரூபா அறவிடுவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிப்பதற்கான தற்காலிக கட்டிடத்தை திரு.மோகனராசா யோகானந்தம் அவர்கள் நிர்மாணித்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும் letterhead and rubber stamps ஆகியவற்றை திரு.வி.இரத்தினராசா அவர்கள் செய்துவருவதாக உறுதி அளித்தார்.
மேலும் receipt book voucher book ஆகியவற்றை அச்சிட்டு தருவதாக திரு.ந.அருள்குமார் உறுதி அளித்தார்.
மெட்ரோ படிப்பதற்கான பெயர் பலகையை அருளானந்தம் வரதராஜ் அவர்கள் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும் படிப்பதற்கான வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதைத்தொடர்ந்து நன்றி அறிவித்தலுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
தகவல், படங்கள்: முகநூல் பதிவு