மரண அறிவித்தல்
திருமதி. ஆனந்தசிங்கம் யோகராணி
தோற்றம்:
மறைவு: 08/08/2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தசிங்கம் ஜோகராணி அவர்கள் 08/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கையை எய்தினார்.
அன்னார் ஆனந்தசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், அபிராமி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு மகளும்,
இரத்தினம் பாக்கியம் அவர்களின் மூத்த மருமகளும்,
மேலும் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, பாக்கியம், ஆனந்தசிங்கம், சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரர் சிவானந்தலிங்கம்(பாபு), அமரர் சிவஞானரட்ணம், அமரர் ஜெயபாலசுந்தரம்(ஜெயம்) மற்றும் தனபாலசிங்கம்(தனம்), குணபாலசிங்கம்(குணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்.
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு..
0017183136645 -ஆனந்தசிங்கம்.(அமெரிக்கா)
0770570145 -தனம்.(இலங்கை).

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.