மரண அறிவித்தல்
திரு. அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
தோற்றம் : 28/06/1943
மறைவு : 07/11/2021
பூனப்பிட்டு கொத்தாந்தீவு புத்தளத்தை பிறப்பிடமாகவும், மயிலிட்டி பெரியநாட்டான் தேவன்துறையை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள், இந்தியா சென்னையில் 07/11/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் யோன் ஞானேந்தின் (ஜேர்மன்), திரேசம்மா (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
கெளசல்யா (ஜேர்மன்), அஜந்தா (இலண்டன்), துஷ்யந்தன் (இலங்கை), நிசாந்தன் (இலண்டன்), ரஜீப்கரன், சுஜீவா, (இந்தியா) றஜித்தா (இலண்டன்) நிசாந்தினி (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
காமினி (இலண்டன்), நிமலதாஸ் (இலண்டன்), சோபியா (இலங்கை), துசி (நோர்வே), நவீன்ராஜ் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு பொங்கலையாவும்,
டினுசன், டிசாந்த், டிலக்ஷியா, அஸ்மிதா, அஸ்வின், லதிக்காஷ், அக்ஷியா, நிலக்ஷ், நிக்கேஷ், நேத்தன், யோரித் ஆகியோரின் அன்புத்தாத்தாவுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை காலை சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.
தொடர்புகளுக்கு:
திரேசம்மா இந்தியா : +919677039480
கெளசல்யா ஜேர்மன்: +491788327538
அஜந்தா இலண்டன் : +447901992471
றஜித்தா இலண்டன் : +447999931311
துஷ்யந்தன் இலங்கை : +94766685101
தகவல் குடும்பத்தினர்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.