மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
தோற்றம்: 14/06/1963
மறைவு: 28/12/2021
கெங்காதேவி ஒழுங்கை, 6ம் வட்டாரம், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு) அவர்கள் 28/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் கந்தசாமி செல்லமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ஜெயக்கொடி தங்கராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுபாசினி அவர்களின் பாசமிகு கணவரும்,
மது, மதுரா, மயூ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராசா (பிரான்சு), சிவஞானரத்தினம் (நோர்வே-சிவா), இராசரத்தினம் (பிரான்சு-இராசு) ஆகியோரின் சகோதரனும்,
சுபாஸ்கொடி, சுபோஜினி (பபி) ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
இறுதிக்கிரியைகள் 12/01/2022 புதன்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு OM FUNERAL CARE, 445 Kenton Road, Harrow HA3 OXY. எனும் முகவரியில் நடைபெற்று,
பின்னர் St Marylebone crematorium, East End Road, finchley, London, N2 ORZ எனும் முகவரியில் மாலை 3 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சுபாசினி (மனைவி) : +44 74 79 88 71 27
கந்தசாமி இராசு : +33 7 83 09 62 86
கந்தசாமி தவராசா : +33 6 95 88 16 55

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.