மரண அறிவித்தல்
திருமதி. மீராசா பூமணி
மண்ணில் : --/--/----
விண்ணில் : 31/03/2021
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீராசா பூமணி அவர்கள் 31/03/2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மீராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகரட்ணம் (கனடா), கணேசரட்ணம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஜனி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரிதிவி, அபிஷேகா, வினோதினி, ருபேனிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
லக்ஷினி, கோபிசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.