• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)

3/10/2021

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
தோற்றம்: 24/10/1947
மறைவு: 03/10/2021

​
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் சக்கோட்டையை வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா) அவர்கள் 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை  இறைபதம்  அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,


SSR-இராசதுரை (மீசையப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
​
​உதயசூரியன் (உதயன்), வளர்மதி(ராணி),  இந்துமதி(மதி) மற்றும் மாவீரர் ஜெயகாந்தன்  ஆகியோரின் அன்புத்
தாயாரும்,

ஜீவா மற்றும் கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தவௌமியன், அஞ்சு, அனு, அனுசன், டினோச் மற்றும் அமரர் தனுசியா ஆகியோரின் அன்பு பேர்த்தியும், 

மேலும் அமரர்களான கண்டுமணி,  சதாசிவம் மற்றும் கதிரமலை , கோமளேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமரர்களான சோதிலிங்கம் (நயினார்), அருச்சுனன், அருந்தவம் (இராசகிளி), சகாதேவன் (தாராசிங்), கரும்புக்கிளி மற்றும் தங்கரத்தினம்,  மகேந்திரலிங்கம் (நயிலோன்), தங்கலிங்கம் (நல்லகிளி), நடராசா, இராசையா, துரைசிங்கம்
ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இன்றைய தினம் இறைபதமடைந்த அமரர் இராசதுரை மதிவதனா (கிளி அம்மா) அவர்களின் திருவுடல் தற்காலிக முகவரியான  சக்கோட்டையில் இறுதி அஞ்சலிக்காக இன்றைய தினம் (03/10/2021) வைக்கப்பட்டு மாலை 3.00 மணியளவில் திருப்பூர் மயிலிட்டியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் தகனக்கிரியைகளுக்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 
​
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 தகவல்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

உதயன்-மகன்
(பிரான்ஸ்) +33 781032961
(இலங்கை) +94 70 2568 730

ராணி-மகள் 
(இலண்டன்) +44 7554968002

மதி-மகள்
(இலங்கை) +94 762381985

நயிலோன்
(இலண்டன்) +44 7490488545

நல்லகிளி
( கனடா) +1 6474594569

ரூபன்(SV) 
(இலங்கை)+94 772626850.

Picture
Picture
Picture
இந்தப் பக்கம் free counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2021

     

    பதிவுகள்

    December 2021
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    March 2021
    February 2021
    January 2021

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
    Picture
    அமரர். பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
    Picture
    அமரர். சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)
    Picture
    அமரர். துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
    Picture
    அமரர். செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)
    Picture
    அமரர். அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
    Picture
    அமரர். உமாபதி குணபாலசிங்கம்
    Picture
    அமரர். சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
    Picture
    அமரர். தெய்வலிங்கம் நாடியா
    Picture
    அமரர். இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
    Picture
    அமரர். மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்
    Picture
    அமரர். அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
    Picture
    அமரர். வேதநாயகம் தவநாயகம்
    Picture
    அமரர். நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
    Picture
    அமரர். சற்குணநாதன் மங்களாதேவி
    Picture
    அமரர். செல்லத்துரை கமலபாக்கியம்
    Picture
    அமரர். செல்லம்மா வேலுப்பிள்ளை
    Picture
    அமரர். நவமணிஐயா நீலதாட்சியம்மா
    Picture
    அமரர். ஆனந்தசிங்கம் யோகராணி
    Picture
    அமரர். தேசிங்குராசா கண்ணகாதேவி
    Picture
    அமரர். நவரத்தினம் தவமணிதேவி
    Picture
    அமரர். விஸ்வலிங்கம் தங்கவேல்​
    Picture
    அமரர். சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
    Picture
    அமரர். சின்னவன் நாகம்மா (நாகி)
    Picture
    அமரர். வைரபி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம்
    Picture
    அமரர். சுப்பையா யோகராசா
    Picture
    அமரர், ஆனந்தன் காந்தரூபன்
    Picture
    அமரர். இராசரட்ணம் வெற்றிக்கொடி
    Picture
    அமரர். சடாச்சரம் அமிர்தங்கிளி (குஞ்சுக்கிளி)
    Picture
    அமரர். மீராசா பூமணி
    Picture
    அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
    Picture
    அமரர். நடனதேவர் சுகுணஜசன்
    Picture
    அமரர். சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம்
    Picture
    அமரர். தங்கேஸ்வரானந்தம் மயூரபிரியன்
    Picture
    அமரர். சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்)
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025