மரண அறிவித்தல்
திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி(குஞ்சுக்கிளி)
தோற்றம் :
மறைவு : 02/04/2021
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், தர்மபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி (குஞ்சுக்கிளி) அவர்கள் 02.04.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.04.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் திருப்பூர் மயிலிட்டியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று தகனத்திற்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்:
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.