மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்)
மலர்வு: 26/06/1945
உதிர்வு: 01/01/2021
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பெரியகடற்கரை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்) அவர்கள் 01.01.2021 வெள்ளிக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
கருணாவதி (பேபி) அவர்களின் அன்புக்கணவரும்,
அமரர்களான இராசதுரை (மீசையப்பா), அருச்சுனன், அருந்தவம் (இராசகிளி), சகாதேவன் (தாராசிங்), கரும்புக்கிளி, தங்கரத்தினம் (இந்தியா), மகேந்திரலிங்கம் (நயிலோன்-இலண்டன்), தங்கலிங்கம் (நல்லகிளி-கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
பவன், பவி, லவன் மற்றும் ஜெலிதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
ஜோதினி, நவம், புஷ்பா, அமரர் கடுந்தவம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்யா, ஜீவா, ரோஜா, தனுஷ், கெளதம், பிரியா, லக்ஷனா, லக்ஷிகா, கண்ணன், அபி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனத்திற்காக தொண்டைமானாறு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
நயிலோன் (லண்டன்): 0044 7490 488545
நல்லகிளி (கனடா) : 00 1 (647) 459-4569
பவன் (இலங்கை) : 0094 (77) 203 6970
லவன் (இலங்கை) : 0094 (77) 480 8466
ஜெலிதா(சுவிஸ்) : 0041 784211299

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.