மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)
தோற்றம்:
மறைவு: 01/12/2021
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா) அவர்கள் 01/12/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.
அன்னார் பிறேமாவதி அவர்களின் அன்புக்கணவரும்,

பொண்ணு, அம்மன், செல்வி, பிள்ளை, ஐந்தமிழ்ச்செல்வன், அருட்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோதிலிங்கம், புஷ்பராணி , தங்கச்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வேல்வீதியில் அமைந்துள்ள குட்டிஅம்மன் அக்காவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக 02/12/2021 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு மயிலிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் -:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குட்டி அம்மன்: +94 77 586 6237
சின்னபபழம்: +94 770878137
+94760695913.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.