மரண அறிவித்தல்
திரு. தங்கேஸ்வரானந்தம் மயூரபிரியன்
மலர்வு: 27/12/1988
உதிர்வு: 18/01/2021
மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி கண்ணகி படிப்பகம், கண்ணகாதேவி தேவஸ்தானம் ஆகியவற்றின் கணக்காய்வாளராகவும், கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட முன்னணி வீரருமான திரு. மார்க்கண்டு தங்கேஸ்வரானந்தம் அவர்களின் பாசமிகு மூத்தமகன் திரு. மயூரபிரியன் அவர்கள் 18/01/2021 திங்கட்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவராகவும், 2004, 2005 இல் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் விளங்கியவர்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.