மரண அறிவித்தல்
திரு. வலன்ரைன் உதயகுமார்
தோற்றம்: 25/04/1962
மறைவு: 15/06/2021
பலாலி, அன்ரனிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வலன்ரைன் உதயகுமார் அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பெர்னாண்டோ அருளம்மா தம்பதியினரின் அன்புமகனும்,
மயிலிட்டி, பிள்ளையார் கோவிலடி வசீகரன் (பரஞ்சோதி) இராசமலர் தம்பதியினரின் பாசமிகு மூத்த மருமகனும்
கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்.
அஜன், சுரேஸ், மயூரி பாசமிகு தந்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கீதாஞ்சலி (இலங்கை): +94755235815
ஜெயாஞ்சலி (டென்மார்க்): +4542397553
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
கீதாஞ்சலி (இலங்கை): +94755235815
ஜெயாஞ்சலி (டென்மார்க்): +4542397553
தகவல் குடும்பத்தினர்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.