மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி)
தோற்றம்:
மறைவு: 29/12/2022
அம்பாள் வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி) அவர்கள் 29/12/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா ஆகியோரின் அன்பு மருகனும்,
காலஞ்சென்ற கண்டுமணியின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், பாக்கியவதி, தங்கரத்தினம், வேலும்மயிலும் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சந்திரசேகரம்பிள்ளை, பொன்னுத்துரை, கந்தசாமி, மதுரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னார் பொன்ராசா (பவா), சிறிஸ்கந்தராசா (தாரா), சந்திரவதனா, வெள்ளிமயில் (வெள்ளி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
லலிதராணி, கமலாதேவி, தருமலிங்கம், பதுமநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30/12/2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மயிலிட்டியில் அமைந்துள்ள வேலும்மயிலும் இல்லத்தில் நடைபெற்று, தகனத்திற்காக மயிலிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மரண வீட்டிற்கு செல்வதற்கான பயண ஒழுங்கு மதியம் 12.00 மணியளவில் தெணியம்மன் ஆலய சந்தியில் அமைந்துள்ள மயிலிட்டி க.தொ.கூட்டுறவு சங்கத்தில் இருந்து பேருந்து புறப்படும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பொன்ராசா (பவா): +94762083329
வெள்ளிமயில் (வெள்ளி): +94770600056

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.