முதலாம் ஆண்டு நினைவு நாள்
20/04/2022
அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
20/04/2022
அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
ஆணிவேராய் எம்மை காத்து நின்ற
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
விழுதுகள் நாம் ஏங்குகிறோம் தவிக்கிறோம்
ஆண்டுகள் ஒன்றாகியும் ஆறவில்லை எம் மனம்
விழிகளில் கண்ணீர் இன்னும் காயவில்லை
காலங்கள் உருண்டோடினாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
மனைவி, மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
20 – 04 – 2022 வரும் புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் கிரியையிலும், அதை தொடர்ந்து நண்பகல் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி : 183/1 கே.கே.எஸ். வீதி, சுண்ணாகம்
(0094) 0777 48 87 41

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.