
மரண அறிவித்தல்
திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி
தோற்றம்: 23/08/1935
மறைவு: 14/07/2022
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு, திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி அவர்கள் 14/07/2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,