மரண அறிவித்தல்
திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அன்னை மடியில்: 09/11/1962
அய்யனார் அடியில்: 20/01/2022
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்,

அன்னார் அமரர்களான ஐயாத்துரை சின்னம்மா/பெரியநாயகி ஆகியோரின் அன்பு மகனும்,
அமரர்களான மயிலிட்டி பரராசசிங்கம்/இரணசிங்கம் செல்லபாக்கியம் ஆகியோரின் மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,
அருண்ராஜ். பூர்வஜா, அபிநஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்ரர் அவர்களின் அன்பு மாமனாரும்,
அமரர்களான மணி அக்கா, பூ அக்கா, பவளம் அக்கா மற்றும் இந்திரா அக்கா, அகிலாண்டம் அக்கா, ஜானகி அக்கா, குமார் அண்ணா, விஜயன் அண்ணா, வெள்ளி அக்கா, கிளி அக்கா, தங்கை ரங்கநாயகி, தம்பி கட்டி-சுவிஸ் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
அமரர்களான பூலோகசிங்கம், தங்கவேலாயுதம், சிவலிங்கம், தங்கராசா, தர்மராஜா, சிவசண்முகநாதன், சர்வானந்தம் மற்றும் நாகராசா, ராசாத்தி-சுவிஸ், வசந்தா, சீவரத்தினம், ரஞ்சன், லதா-ஜேர்மன், சசி-சுவிஸ், சுசி-இந்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமரரான ராசன் மற்றும் பாப்பா, பாப்பாகுட்டி, சுசி, ரவி, அமரரான ராஜு மற்றும் ரதி, தங்கா, பாலு, வீமன், விஜிதா, நவநீதன், சுதா, தர்சினி, கெங்கா, நளா, கீர்த்தி, பவாணி, ராணி, சிவா, குமார், ரமேஸ், அம்மன், ராசன், கலா, சந்திரன், வனிதா, அமரர்களான சுரேஸ், ராஜு, மற்றும் தனுசா, ராதிகா, தீலிபன், துர்க்கா, விசாகா, ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கார்த்தி, கர்ஷிகா, காரிஷன், ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
டினிசா, அமரர்களான கிரி, மயூரி மற்றும் வேணி, திருமகள், ரூபன், கரன், விஜி, பால்ராஜ், துசாந்தி, தர்வின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
(திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் அவர்கள் மாரடைப்பு காரணமாக 20/01/2022 வியாழக்கிழமை காலை தெல்லிப்பளை வைத்தியசாலையில் தன் உறவுகளை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனடி சென்றுள்ளார் என்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஈமைக்கிரியைகள்
21/01/2022, வெள்ளிக்கிழமை
3வது ஒழுங்கை, மானிப்பாய் ரோட்,
மருதனார்மடம்
12:00 - 15:00
தகனம்
பிற்பகல் 4 மணியலவில் காங்கேசன்துறை
இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
மனைவி:
+94777273043
+94778096966
மகன்:
+94789114654
குமார் மாமா:
+447404149115
பாப்பாகுட்டி:
+447715625246
தகவல்:
குடும்பத்தினர்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.