மரண அறிவித்தல்
திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
தோற்றம்: 12/06/1969
மறைவு : 08/01/2022
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துரை(துறை), திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குணபாலசிங்கம் பரமேஷ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
இரத்தினசிங்கம் தங்கமயில் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
வளர்பிறை, பரிமளகாந்தா, வளர்மதி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுலேகாவின் அவர்களின் அன்புக் கணவரும்,
குணேஸ், யாழினி, றாஜி, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலேஸ்வரன், செந்தூர்க்குமரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூங்கோதை, கனிஷ்கா, நேகா, பூவிகா ஆகியோரன் பாசமிகு பேரனும் ஆவார்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குணேஷ் (மகன்): +447577851209
பாலேஸ்வரன்/யாழினி (மருமகன்): +447397881589
யாழினி- பாலேஸ்வரன் - (மகள்): +447481840400
செந்தூர்க்குமரன்/றாஜினி (மருமகன்): +447427753037

பார்வை/கிரியை :
Oshwal Ekta Centre,
366A Stag Lane,
London.
NW9 9AA.
ஞாயிற்றுக்கிழமை 16/01/2022
பார்வைக்கு:
08:00 - 10:00
கிரியை:
10:00 - 14:00
தகனம்:
Hendon Crematorium
Golders Hill Road,
Mill Hill.
NW7 1NB.
*at 15:00*
தகவல்
குடும்பத்தினர்.
*நேரலை (LIVE) நேரம்* :-
----------------------------------
ஐக்கிய இராச்சிய நேரம்:- 08:00 - 16:00 (UK),
ஐரோப்பிய நேரம்:- 09:00 - 17:00 (EU).,
ஈழம், இந்திய நேரம்:- 13:30 - 21:30 (TE , IND ).
LINK:-
https://youtu.be/q1vOKlIFecA

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.