• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திருமதி. ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)

12/2/2022

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)

தோற்றம்: 06/07/1945
மறைவு: 12/02/2022


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி அருளப்பு அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.


அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை லூர்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

நாவற்குழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இறப்பியேல் தயாபரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இறப்பியேல் அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

சறீனா, டொறீனா, றெமீனா, ஜெறோனா, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பீற்றர், பிறேம்றாஜ், கலிஸ்ரஸ், சுஜேந்திரன், செல்ரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கெவின், செசான், ஜேம்ஸ், ஜெமிசா, டேறியஸ், றெமிரஸ், றிஷா, ஷோண்றெயான், எவ்றன், அமாறியன், அப்றியனா, அமெஸ்ரன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

மரியராணி(பற்றிமா), அருள்மரியதாஸ்(பெரியதம்பி), அருள்மேரிதாஸ்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16/02/2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் Mahinda Funerals, 286 Negombo Rd, Wattala எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு,பின்னர் பி.ப 03:15 மணியளவில் St. Mary's Church, Nayakakanda, Hendala, Wattala சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
​
தொடர்புகளுக்கு:

அருள்மரியதாஸ் - சகோதரன் (அவுஸ்திரேலியா) :  +61423033123

பீற்றர் தாஸ் - சகோதரன் 
(அவுஸ்திரேலியா) :  +61418967725

சூட்டி - மகள் (டென்மார்க்) :  +41794197640

றெஜினோல்ட் - உறவினர் (இலங்கை) :  +94776054978

டொறீனா - மகள் (நோர்வே) :  +4797708633


றெமீனா - மகள் (கனடா) :  +16477623304

ஜெறோனா - மகள் 
(நோர்வே)
 :  +4790089924

டயானா - மகள் 
(சிங்கப்பூர்):  +6585017476

கலிஸ்ரஸ் - மருமகன் (கனடா) :  +16475217768

பற்றிமா - சகோதரி 
(இலங்கை) :  +94778011336


Ribbook
இந்தப் பக்கம் web counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள் 2022

      

    பதிவுகள்

    January 2023
    December 2022
    November 2022
    October 2022
    September 2022
    August 2022
    July 2022
    June 2022
    April 2022
    March 2022
    February 2022
    January 2022

    முழுப்பதிவுகள்
    ​

    ALL

    Picture
    அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
    Picture
    அமரர். இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி)
    Picture
    அமரர். அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) ​
    Picture
    அமரர். இலங்கைநாயகம் தவராசா
    Picture
    அமரர். செல்வராசா யோகராசா
    Picture
    அமரர். அமிர்தலிங்கம் வசந்தி (செல்வா)
    Picture
    அமரர். லீனப்பு ஜெராட் மாசில்லா
    Picture
    அமரர். முருகேசு சமூகசோதி
    Picture
    Picture
    அமரர். தம்பையா இராசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
    Picture
    அமரர். வடிவேலு பத்தினியம்மா
    Picture
    அமரர். செல்வவேலாயுதம் அம்மன்கிளி
    Picture
    அமரர். வினாசித்தம்பி யோகாம்பிகை
    Picture
    அமரர். சிமியோன்பிள்ளை மரியதாஸ் ​(முன்னைநாள் நில அளவையாளர்)
    Picture
    அமரர். இராமசாமி இரத்தினசிங்கம்
    Picture
    முதலாம் ஆண்டு நினைவு அமரர். முருகுப்பிள்ளை சுப்பிரமணியம்
    Picture
    அமரர், இராசநாயகம் நித்தியானந்தம்
    Picture
    அமரர். சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
    Picture
    அமரர். ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)
    Picture
    அமரர். சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
    Picture
    அமரர். வசந்தாதேவி (மாலா) மேனன்
    Picture
    அமரர். செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
    Picture
    அமரர். வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)
    Picture
    அமரர். ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
    Picture
    அமரர். இளையதம்பி சோதிலிங்கம்
    Picture
    அமரர். குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
    Picture
    அமரர். கைலாயநாதன் சுப்ரமணியம்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025