மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
தோற்றம்: 15/08/1942
மறைவு: 30/01/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம் அவர்கள் 30/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் செல்லச்சாமி இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
இராசையா தெய்வானை தம்பதியினரின் அன்புமிகு மருமகனும்,
தங்கக்கிளி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா, சந்திரமோகன், சதீஸ்வரன், .சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலவீரசிங்கம், விஜிதா, தர்ஷினி, றெபுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
மோகன் (நோர்வே ) +4747760245
லீலா (ஜேர்மனி ) +4915212835945
ராஜன் (பிரான்ஸ்) +33634492430
சாந்தன்(பிரான்ஸ் ) +33626115925

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.