மரண அறிவித்தல்
திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
தோற்றம்:16/01/1936
மறைவு: 21/03/2022
மயிலிட்டி 6ம் வட்டாரம் கெங்காதேவி வீதியைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரரம் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி) அவர்கள் 21/03/2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சூசப்பிள்ளை ஆசீர்வாதம், ஆசீர்வாதம் எலிசெபத் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
சமரக்கொடி (பொன்ராசா), தேவமலர் (சித்திரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவநீதன், நவசுதன், டயானா, றியானா, நிரோனா, பிலிப்சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
ஜெரேமியன், ஜெமிசன், ஜெரோனி, ரிஸ்மி, லதுர்சன், ஷியாலினி, தமிழ்மாறன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நவநீதன் (பேரன்)
தொடர்புகளுக்கு:
சமரக்கொடி (பொன்ராசா): +94776291595
தேவமலர் (சித்திரா): +94770295761

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.