அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2020/01/12ம் திகதி அன்று நடைபெற்ற இவ்வருடத்திற்கான முதலாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திலே சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட 2019/12/31ம் திகதி அன்று முடிவடைந்த 2019ம் ஆண்டுக்கான மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினுடைய முழுமையான வரவு செலவு விபரங்கள் அடங்கிய வரவு செலவு கணக்கறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இங்கு புகைப்படமாக இணைப்புச்செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் இதுவரை காலமும் எமது ஒன்றியத்திற்கு வழங்கிவந்த பூரண ஒத்துழைப்புக்கு கோடான கோடி நன்றிகளை திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் இந்த 2020ம் ஆண்டும் உங்களுடைய பரிபூரணமான ஆதரவினை எமது இளைஞர் நற்பணி ஒன்றியத்திற்கு வழங்கி எமது ஊரின் நன்மதிப்பையும் இளைஞர்களின் ஊர்ப்பற்றுடன் கூடிய அர்ப்பணிப்பான செயற்பாடுகளையும் மேலும் மேன்மையடையச் செய்ய அனைவரையும் ஒத்துழைக்குமாறு தங்கள் அனைவரையும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
-நன்றி-
ச.வசந்தராஜ்
பொருளாளர்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.