அனைவருக்கும் வணக்கம்
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி, பிரான்சு கிளை 01.04.2020
?நல் உள்ளங்களுக்கு நன்றிகள்?
தற்போது எமது தாய்நாட்டில் நிலவும் கொரோனா வைரசின் உச்ச தாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்திற்கொண்டு 150 குடும்பத்துக்கு மேற்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப்பொதிகள் (80,000/= பெறுமதியான உலர் உணவுகள்) எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஊடாக (மயிலிட்டி) அமிர்தலிங்கம் மதுசன் அவர்களின் வழிகாட்டலில் 01.04.2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.